Sunday, May 24, 2015

தமிழ் தாய் வாழ்த்து

தமிழ் தாய் வாழ்த்து :

தமிழ் தாய் வாழ்த்து,is the State song of the Government of Tamil Nadu. The Song was written by Manonmaniam Sundaram Pillai. All official functions of the Government of Tamil Nadu start with this song and end with the Indian National Anthem.

tamil thai vazhthu


 நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!
௨ன் சீரிளமைத் திறம்வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

Meaning :

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம்....தென்திசை அதன் நெற்றியாம்... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம்... அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண, எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.


 




About the author :

Born in Alapuzha in Kerala, India, to Perumal Pillai and Madathi Ammal, Pillai studied religious literature such as Tevaram thiruvasagam during his childhood. Nagapattinam Narayana Samy Pillai was his Tamil language teacher. Full Details about Author

No comments:

Post a Comment